Remembering Rev. Thomas Gajetan Ragland on His 168th Death Anniversary
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராங்க்ளர் (Wrangler) மற்றும் BA Honours பட்டத்தைப் பெற்ற இராக்லாந்து ஐயர், சுவிசேஷத்தினிமித்தம் பட்ட பாடுகள் ஏராளம் ஏராளம். என்றாலும், மனுஷரால் அங்கீகரிக்கப்படுவதை விட தேவனால் அங்கீகரிக்கப்படுவதே பாக்கியம் என கருதினார். இன்று அவரது 168வது நினைவு நாள்! அவரது ஓட்டத்தின் கடைசி நிமிடங்களை இக்கட்டுரையில் வாசியுங்கள் (தமிழ் & ஆங்கிலம்). 43 வயதிலேயே அவரது பூமிக்குரிய ஓட்டம் முடிந்தாலும், அவர் விதைத்த நற்செய்தியின் விதைகள் பல தலைமுறைகளுக்கு ஆசீர்வாதமாகத் தொடர்ந்தன. நாம் நம்முடைய ஓட்டத்தை எப்படி முடிக்கப் போகிறோம்?
MISSION INDIA MOVEMENT | SALT SEASONING | MISSIONARY BIOGRAPHY | REV.RAGLAND – 168TH DEATH ANNIVERSARY
