MissionIndia

Jim Elliot

https://saltseasoning.blogspot.com/2026/09/jim-elliot.html

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு; ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன் என தன்னுடைய வாலிப வயதையும், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்த முன்னோடி ஊழியர் சகோதரர் பேட்ரிக் ஜாஷ்வா அவர்களின் மகன் ஜிம் எலியட், தன்னுடைய அனைத்தையும் இயேசுவுக்காகவே தாரை வார்த்தார். தற்காலிகமான இன்பங்களையும், உலகத்தின் ஆசைகளையும் விடுத்து, நித்தியமான தேவனுடைய நோக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்.

கோதுமை மணியாக விதைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையின் பலனை இன்று மால்தோ சமுதாயத்தின் மத்தியில் ஆத்தும அறுவடையாகக் கண்டு வருகிறோம்!

உலகம் தரும் தற்காலிகமான மகிழ்ச்சியை விட, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நாம் தயாராக இருக்கிறோமா?

I have the right to do anything, but I will not be mastered by anything. Jim Elliot, the son of pioneering missionary Brother Patrick Joshua, dedicated his youth and every day of his life to Christ, surrendering everything for the sake of Jesus. He gave up temporary pleasures and worldly desires to choose the eternal purposes of God.

Today, we are witnessing a spiritual harvest among the Malto community as the fruit of his life, which was sown like a grain of wheat!

Are we ready to choose a life that fulfills God’s will rather than pursuing the temporary pleasures that this world offers?

MISSION INDIA MOVEMENT | SALT SEASONING | MISSIONARY BIOGRAPHY | JIM ELIOT | TAMIL & ENGLISH